Balaji Textiles1975 முதல் English

உள்பாவாடை

7-பார்ட், 8-பார்ட் கட்களில் காட்டன் உள்பாவாடைகள், பிளெயினும் எம்ப்ராய்டரியும். 25 வண்ணக் கட்டாகவோ, ஒன்றாகவோ வாங்கலாம்.

உள்பாவாடை
  • 7-பார்ட், 8-பார்ட் கட்கள்
  • பிளெயின், எம்ப்ராய்டரி
  • ஒரே கட்டில் 25 வண்ணங்கள்
  • பல எங்கள் கடையிலேயே தைக்கப்படுகின்றன

கடைகளுக்கும் டெய்லர்களுக்கும்

கடை வைத்திருக்கிறீர்களா? ஒரு கட்டில் விற்பதற்கு 25 வண்ணங்கள்.

வீட்டுக்கு

வீட்டுக்கா? கடைக்கு வந்து உங்கள் புடவைக்கு ஏற்ற வண்ணத்தை எடுங்கள்.

கேள்விகள்

7-பார்ட்டுக்கும் 8-பார்ட்டுக்கும் என்ன வித்தியாசம்?

உள்பாவாடை எத்தனை பேனல்களாக வெட்டப்படுகிறது என்பதுதான். இரண்டும் எங்களிடம் உண்டு; உங்கள் வாடிக்கையாளர்களுக்கு எது பொருந்தும் என்று கேளுங்கள்.

இவை காட்டனா?

ஆம், எங்கள் உள்பாவாடைகள் காட்டன்.

வாட்ஸ்அப்அழைக்க