Balaji Textiles1975 முதல் English

கட் பீஸ் துணி

காட்டன் மில் தரத் துணிகள், பீஸ் கணக்கில் மொத்த விலையில்.

கட் பீஸ் துணி
  • காட்டன் மில் தரத் துணிகள்
  • பீஸ் கணக்கில்
  • இன்றைய ஸ்டாக்கை வாட்ஸ்அப்பில் கேளுங்கள்

கடைகளுக்கும் டெய்லர்களுக்கும்

கடைக்கோ டெய்லரிங் யூனிட்டுக்கோ வாங்குகிறீர்களா? எவ்வளவு வேண்டும் என்று சொல்லுங்கள்.

வீட்டுக்கு

வீட்டுக்கா? கடைக்கு வந்து இன்று என்ன இருக்கிறது என்று பாருங்கள்.

கேள்விகள்

இப்போது என்ன துணிகள் இருக்கின்றன?

ஒவ்வொரு லாட்டுக்கும் கட் பீஸ் மாறும். வாட்ஸ்அப்பில் கேளுங்கள்; இன்று என்ன இருக்கிறது என்று சொல்கிறோம்.

வாட்ஸ்அப்அழைக்க